நடிகை மீது விழுந்த ரசிகர்கள்.. மிகப்பெரிய கூட்டத்தில் சிக்கிக்கொண்ட வீடியோ

By Dhiviyarajan Feb 04, 2023 03:20 PM GMT
Report

மலையாளம், தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் ஹனி ரோஸ். இவர் தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.

நடிகை மீது விழுந்த ரசிகர்கள்.. மிகப்பெரிய கூட்டத்தில் சிக்கிக்கொண்ட வீடியோ | Fan Jumped On Honey Rose

விழுந்த ரசிகர்கள்

கேரளாவில் புதிய கடையை ஒன்றினை திறந்து வைப்பதற்காக சென்றுள்ளார். இவரின் வருகையை அறிந்த அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் கூட்டம் கூடினார்கள்.

சிலர் ஹனி ரோஸுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். அவர்களை தடுக்க போலீசார் மற்றும் பவுன்சர்கள் கஷ்டப்பட்டு முயற்ச்சித்தனர். இருப்பினும் அவர்களை தடுக்க முடியாமல் போனது.

அப்போது சிலர் ஹனி ரோஸ் மீது விழுந்தனர், கடைசியில் பவுன்சர்கள் உதவியுடன் அங்கு இருந்து கிளம்பினார் ஹனி ரோஸ். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ.      

அந்த மோசமான நாட்கள்.. அதெல்லாம் மறக்க முடியாது! - முதல் முறையாக மனம் திறந்த சமந்தா

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US