அச்சு அசல் இயக்குனர் வெற்றிமாறன் போலவே இருக்கும் நபர்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
வெற்றிமாறன்
பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார் வெற்றிமாறன்.
முதல் படமே வெற்றிமாறனுக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது. அதை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் வெளிவந்த விடுதலை மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிசில் கூட வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சியடைய வைக்கும் புகைப்படம்
இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் போலவே மேக்கப் போட்டுக்கொண்டு ரசிகர் ஒருவர் மாறியுள்ளார்.
இதை பார்த்த பலரும், அச்சு அசல் அப்படியே வெற்றிமாறன் போலவே இருக்கிறாரே இவர் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..
விஜய் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
