ரசிகர்களால் கலாய்க்கப்பட்ட நடிகை தமன்னாவின் உடை- பொது இடத்திற்கு இப்படியா வருவது?
நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம். தனக்கு ஹிந்தியை தாண்டி மற்ற மொழிகள் தெரியவில்லை என்றாலும் ஒரளவிற்காவது அதை படித்து நடிக்க வேண்டும் என நினைப்பவர்.
கடைசியாக நடித்த படங்கள்
தமன்னாவுக்கு தமிழை தாண்டி தெலுங்கில் நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இந்த வருடம் தெலுங்கில் Ghani, Gurthunda Seethakalam, F3, Bhola Shankar போன்ற படங்கள் வெளியாக உள்ளது.
ஹிந்தியில் Plan A Plan B, Babli Bouncer படங்கள் வெளியாக இருக்கிறது. இதற்கு நடுவில் தமன்னா தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க வந்தார்.

விமர்சிக்கப்படும் தமன்னா உடை
மாடர்ன் என்ற பெயரில் நடிகைகள் மோசமான உடை அணிவது வழக்கம் தான். அப்படி நடிகை தமன்னாவும் ஹோலி பண்டிகைக்காக ஒரு உடை அணிந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் பொது இடத்திற்கு வர இப்படியெல்லாமா உடை அணிவது என விமர்சனம் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
புடவையில் ஒரேயொரு ரீல்ஸ் வீடியோ தான், அப்படியே ரசிகர்களை மயக்கிய ஷெரின்- வைரல் வீடியோ