வாரிசு விழா
விஜய்யின் வாரிசு பட விழா இன்று மாலை நடக்க இருக்கும் சூழ்நிலையில் விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வெளியே டிக்கெட் இல்லாமல் எக்கச்சக்க ரசிகர்கள் குவிந்து இருப்பதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் நடுவில் கடும் தள்ளுமுள்ளு நடந்துகொண்டிருக்கிறது.
இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். மேலும் அரங்கத்தின் உள்ளே ரசிகர்கள் டார்ச் அடித்து கொண்டாடும் வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

கடவுள் விஜய்
மேலும் வெளியே விஜய் ரசிகர்கள் சிலர் விஜய்யை இந்து கடவுள் விஷ்ணு போன்ற தோற்றத்தில் பேனர் வைத்து அவருக்கு கற்பூரம் காட்டி பூஜை செய்து இருக்கின்றனர்.
அந்த வீடியோ இதோ..
KMC hospital la iruka vendiya vanga???#AjithKumar #Thunivu#VarisuAudioLanch pic.twitter.com/gb1xDpNUfS
— ???? ????????♂️ (@iam__ufk) December 24, 2022
போலீஸை தாக்கிய விஜய் ரசிகர்கள்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ