தளபதி 66 படம் குறித்து இப்போதே புலம்ப ஆரம்பித்த ரசிகர்கள் ! இந்த மாதிரி காட்சிகளே வேண்டாம்..
இணையத்தில் புலம்பும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் தளபதி விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
ஹைதெராபாத்தில் பெரிய செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக அங்கு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்களின் பட்டியலை நேற்று வரை அடுக்கிக்கொண்டே இருந்தனர்.
இதனால் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமான மீம்ஸ்களை வெளியிட்டு வந்தனர்.
இதற்கிடையே தற்போது ரசிகர்கள் இப்போதே தளபதி 66 படம் குறித்து புலம்ப தொடங்கிவிட்டனர். ஆம், நேற்று இப்படத்தில் நடிகை சங்கீதா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.
இதனால் ரசிகர்கள் ராஷ்மிகா மற்றும் சங்கீதா இருவரும் ஒன்றாக நடித்த காட்சியை பதிவிட்டு இது போன்று காட்சிகளை தவிர்த்துவிடுங்கள் என புலம்பி வருகின்றனர்.
Intha mari cringe mattum thavirthuru bro @directorvamshi ?pic.twitter.com/SXMmjh3mz0
— Devahar_45 (@Deva17285825) May 10, 2022
நடிகை ராஷ்மிகாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அப்படியே அக்காவை போலவே இருக்கிறாரே
மெர்சல் பிரச்சனை: விஜய்- எடப்பாடி சந்திப்பு- இரவோடு இரவாக தீர்வு: அமைச்சர் சொன்ன தகவல் IBC Tamilnadu