உடல்நலனை பார்த்துக்கோங்க லாஸ்லியா.. புகைப்படத்தை பார்த்து வருதும் ரசிகர்கள்

By Kathick Jan 16, 2023 01:45 PM GMT
Report

லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த, அதன்பின் பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருக்கிறார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை இந்த இரு திரைப்படங்களும் அவருக்கு தேடி தரவில்லை.

உடல்நலனை பார்த்துக்கோங்க லாஸ்லியா.. புகைப்படத்தை பார்த்து வருதும் ரசிகர்கள் | Fans Sad Reation About Losliya Weight Loss

அடுத்ததாக ஒரே ஒரு திரைப்படத்தை கைவசம் வைத்துள்ள லாஸ்லியா தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.

எப்படி இருக்கிறார் பாருங்க

அந்த வகையில் தற்போது பாவடை சட்டை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வருத்தமடைந்துள்ளனர்.

அதிலும் ரசிகர் ஒருவர் ' உடல் நலத்தை பார்த்துக்கோங்க லாஸ்லியா' என்று கமன்ட் செய்துள்ளார். லாஸ்லியா உடல் எடையை குறைத்த பின் தான் இப்படி ஆகிவிட்டார் என்றும் அந்த ரசிகர் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US