சமந்தா பக்கத்தில் உட்கார்ந்து பார்க்க இத்தனை லட்சமா..நீங்க ரெடியா
சமந்தா
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக குஷி திரைப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷனில் கூட சமந்தா, விஜய் தேவரகொண்டா நெருக்கமாக நடனமாடிய வீடியோ படுவைரலானது. குஷி படத்தின் வெளிநாட்டு ப்ரோமோஷனுக்காக சமந்தா சென்றுள்ளார்.
அங்கு குஷி திரைப்படத்தை நாளை திரையிடுகின்றனர். இதில் கலந்துகொள்ள நடிகை சமந்தாவிற்கு ரூ. 30 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தனை லட்சமா
இதற்கான டிக்கெட் விலை மட்டுமே ரூ. 12 ஆயிரம். மேலும் குஷி படத்தை சமந்தாவுடன் பக்கத்தில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்றால் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 2 லட்சமாம்.
இந்த காட்சிக்கான டிக்கெட் ஓபன் செய்தவுடன் அனைத்தும் புக் செய்யப்பட்டு விட்டதாம்.
ரஜினியின் ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட்- நெல்சனுக்கு தயாரிப்பு குழு இந்த பரிசு தரப்போகிறார்களா?

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
