பூவா, தலயா போட்டு திரையரங்கை பிடித்த அஜித் ரசிகர்கள்.. சோகத்தில் மற்றொரு தரப்பு, வெளிவந்த வீடியோ
வாரிசு - துணிவு
பல வருடங்களுக்கு பின் விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. இதை ஒரு திருவிழா போல் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நாளை வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்காக மிக ஆவலுடன் இரு தரப்பினரும் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று திரையரங்கில் நடைபெற்றுள்ளது.
பூவா, தலயா
மூன்று திரைகள் கொண்ட பிரபல திரையரங்கம் ஒன்றில் ஒரு திரையில் துணிவும், மற்றொரு திரையில் வாரிசும் போடப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்றாவது திரையில் எந்த ஒரு படம் வேண்டும் என்பதை விஜய், அஜித் ரசிகர்கள் பூவா, தலயா போட்டு முடிவெடுத்துள்ளனர்.

இதில் துணிவு வெற்றிபெற்றுள்ளது. இதனால் மற்றொரு தரப்பினர் சோகமடைந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
This is very important video this theatre screen available in 3, one screen Thunivu one' screen varisu. 3th screen which movie decide to toss method win in thala Thunivu .. ? @iamRajcitizen @prakashpins @rameshlaus Andaman Ajith welfare club #ThunivuFDFS pic.twitter.com/RfaxS80YMy
— Andaman Ajith welfare club (@AkfansAndaman) January 9, 2023
ப்ரீ புக்கிங்கில் வாரிசை ஓரங்கட்டிய துணிவு.. நம்பர் 1 யார்?