ப்ரீ புக்கிங்கில் வாரிசை ஓரங்கட்டிய துணிவு.. நம்பர் 1 யார்?
துணிவு - வாரிசு
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு என இரு திரைப்படங்களும் நாளை வெளியாகவுள்ளது.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில், அதற்க்கு எந்த வகையிலும் குறைவு இல்லாத அளவிற்கு ப்ரீ புக்கிங் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் துவங்கிய இந்த இரு திரைப்படங்களின் ப்ரீ புக்கிங் எதிர்பார்க்காத அளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது.
ப்ரீ புக்கிங்
இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே வாரிசு திரைப்படம் ரூ. 9 கோடி வரை ப்ரீ புக்கிங் ஆகியுள்ளது என தெரியவந்துள்ளது. ஆனால், விஜய்யின் வாரிசு படத்தை ஓரங்கட்டி துணிவு திரைப்படம் ரூ. 10 கோடி வரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இதை வைத்து ரசிகர்கள் பலரும், படம் வெளிவந்தால் தமிழத்தில் யார் நம்பர் 1 என்று தெரிந்துவிடும் என சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் முதல் நாள் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்று.
நோயால் பாதிக்கப்பட்டு அந்த விஷயத்தை இழந்துவிட்டாரா சமந்தா.. கண்ணீருக்கு பின் இவ்வளவு வலியா