பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவின் மகனா இது, லேட்டஸ்ட் க்ளிக்- வைரலாக்கும் ரசிகர்கள்
சினிமாவில் யார் வேண்டுமானாலும் இப்போது நடிக்கலாம் என்று ஆகிவிட்டது, ஆனால் திறமையுள்ளவர்கள் மட்டுமே பெரிய அளவில் ரீச் பெறுகிறார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொகுப்பாளராக இருந்து சின்னத்திரையில் நாயகியாக அழகு சீரியல் மூலம் அறிமுகமானவர் பரீனா.
சின்ன சின்னதாக சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருந்தாலும் விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.
வெண்பாவாக பரீனா
இந்த தொடரில் வெண்பா வேடம் பரீனாவிற்கே மிகவும் பிடித்துபோக தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இதில் நடித்து வந்தார்.
தற்போது குழந்தை பெற்றபிறகும் கேப் இல்லாமல் நடித்து வருகிறார் பரீனா.
மகனின் புகைப்படம்
பரீனாவிற்கு மகன் பிறந்தது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஒரு சில படங்களே இதுவரை வெளியிட்டுள்ள பரீனா அவர் தனது மகன், கணவருடன் வெளியே செல்லும் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் அவரது மகன் செம கியூட்டாக இருக்க ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் 6 நாட்களில் காத்து வாக்குல ரெண்டு காதல் பட வசூல் விவரம்- செம கலெக்ஷன்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
