பிக் பாஸ் பாத்திமா பாபு ஷார்ட் உடையில் வெளியிட்ட போட்டோ! ஷாக் ஆன நெட்டிசன்கள்
பாத்திமா பாபு
செய்தி வாசிப்பாளராக அதிகம் பாப்புலர் ஆனவர் பாத்திமா பாபு. அவர் பொதிகை சேனல் உட்பட பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். அவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.
மேலும் அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் இரண்டாம் வாரத்திலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.
அதன் பிறகு டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ஷார்ட் உடை போட்டோ
பாத்திமா பாபு சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவரது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பாத்திமா பாபு ஷார்ட் உடையில் ஒரு போட்டோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
திருமணம் ஆகாமல் இரண்டாம் முறை கர்ப்பம் ஆன பிரபல ஹீரோவின் காதலி! ட்ரோல்களுக்கு சொன்ன பதில்
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri