வனிதாவுக்கு பதிலடி கொடுத்த ரவீந்தர் - மஹாலக்ஷ்மி: என்ன கூறி இருக்கிறார் பாருங்க
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி இருவரும் தற்போது தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள்.
வனிதா கமெண்ட்
ரவீந்தரிடம் இருக்கும் பணத்திற்காக தான் மஹாலக்ஷ்மி அவரை திருமணம் செய்துகொண்டார் என பலரும் வைக்கும் விமர்சனத்திற்கும் அவர்கள் பேட்டிகளில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
நடிகை வனிதா விஜயகுமார் அவர்கள் திருமணம் பற்றி பேசும்போது 'Karma is a b***h' என குறிப்பிட்டு இருந்தார். வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்த போது அவரது முதல் மனைவிக்கு ஆதரவாக பேசி அந்த சர்ச்சையை பெரிதாகியவர் ரவீந்தர் தான். அந்த கர்மா தான் ரவீந்தருக்கு தற்போது திரும்பி வந்திருக்கிறது என வனிதா மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.
ரவீந்தர் பதிலடி
இது பற்றி ரவீந்தர் தற்போது பதிலடி கொடுத்து லைவ் விடியோவில் பேசி இருக்கிறார்.
"அவர் (வனிதா) போட்ட ட்விட்டை நான் படித்தேன். குர்மா இஸ் மை.. என எதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை . அதை பற்றி பேச எதுவும் இல்லை, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை" என கூறி இருக்கிறார்.
ஹோம்லியாக நடித்து வந்த காயத்ரியா இப்படி! விக்ரம் படத்திற்கு பின் இப்படி மாறிட்டாரே

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
