FDFS பார்க்க விஜய்யின் பீஸ்ட் பட டிக்கெட் விலை இவ்வளவா?- ஷாக் ஆன ரசிகர்கள்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்திற்காக தமிழ்நாட்டு ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கிறது, அதற்கான வேலைகளில் தயாரிப்பு குழு மும்முரமாக இறங்கியுள்ளனர்.
இன்னொரு பக்கம் ரசிகர்கள் அடித்துபிடித்து FDFS டிக்கெட் பெற போட்டிபோட்டு வருகிறார்கள்.
டிக்கெட் விலை
சாதாரணமாக இளம் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனாலே டிக்கெட் விலை அரசு நிர்ணயித்தது போல் இருக்காது. விஜய் படம் வேறு ரிலீஸ் ஆகிறது, இப்போது சம்பாதித்தால் தான் உண்டு என இடையில் டிக்கெட் விலையை அதிகம் விற்கும் திரையரங்குகளும் உண்டு.
ரசிகர்களும் FDFS பார்த்தே ஆக வேண்டும் என்று எவ்வளவு விலை இருந்தாலும் பரவாயில்லை என டிக்கெட் வாங்குவார்கள்.
அப்படி சென்னையில் உள்ள முக்கிய திரையரங்கிலும் அதிகாலை 4 மணி ஷோவிற்கு ரூ. 1000 டிக்கெட் விற்கப்படுகிறதாம்.
இதனை பார்த்து சில ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர் என்றே கூறலாம்.
திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்! போலீஸ் தடியடி