சிம்பு - கவுதம் மேனன் இடையே மோதல்!.. சண்டைக்கு காரணம் இந்த விஷயமா?

By Dhiviyarajan Jun 01, 2023 12:30 PM GMT
Report

சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க போகிறார். இப்படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

நடிகர் சிம்பு கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்று தான் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்திற்க்கு பின்பு சிம்புவிற்கு அதிக பெண் ரசிகர்கள் வந்தனர்.

இதையடுத்து சிம்பு கவுதம் மேனன் கூட்டணியில் அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் வெளிவந்தது. இப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சிம்பு - கவுதம் மேனன் இடையே மோதல்!.. சண்டைக்கு காரணம் இந்த விஷயமா? | Fight Between Simbu And Gautham Menon

மோதல்!

இந்நிலையில் சிம்புவுக்கும் கவுதம் மேனன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாம். இதற்கு காரணம் கவுதம் மேனன் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவிடம் மரியாதை கொடுத்து பேசவில்லையாம். இதனால் தற்போது சிம்பு, கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க தயங்குகிறார் என்று வலைப்பேச்சு நிகழ்ச்சியில் கூறியுள்ளனர். 

சிம்பு - கவுதம் மேனன் இடையே மோதல்!.. சண்டைக்கு காரணம் இந்த விஷயமா? | Fight Between Simbu And Gautham Menon

கீர்த்தி சுரேஷ் 20 கிலோ எடை குறைத்தது எப்படி தெரியுமா?.. அழகின் ரகசியம் இது தானா!


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US