ஜெயிலரை நாங்கள் ஃபெயிலியர் ஆகுக்குவம்!.. விஜய் ரசிகர்கள் சூளுரை
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பது நமக்கு தெரியும்.
தற்போது இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.

விஜய் ரசிகர்கள் சூளுரை
கடந்த ஜனவரி மாதம் வாரிசு திரைப்படம் வெளியான சமயத்தில், "விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்" என்று சில பிரபலங்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் "பெயர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு" என ஜெயிலர் படத்தின் ஹுகும் பாடலின் வரிகள் இடம் பெற்றுள்ளது. இது விஜய்யை மறைமுகமாக தாக்கியது போல் இருந்தது என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர்
தற்போது பிரபல வார இதழ் ஒன்றில் "ஜெயிலரை நாங்கள் ஃபெயிலியர் ஆகுக்குவம்..விஜய் ரசிகர்கள் சூளுரை" என்ற தலைப்பில் வந்துள்ளது.
Toxic Anils. pic.twitter.com/9Y2Oixha23
— okokok (@ellamokthaane) August 1, 2023
40 வயது நடிகருடன் இணையும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!.. அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா?