6 நாட்களில் விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..இதோ முழு விவரம்

By Dhiviyarajan Dec 21, 2023 01:20 PM GMT
Report

விஜய் குமார்

கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான உறியடி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனவர் தான் விஜய் குமார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ்.ஏ.ரஹ்மத் இயக்கத்தில் ஃபைட் கிளப் திரைப்படம் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில் முக்கியமான ரோலில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம் ஷங்கர் தாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் ‘G SQUAD’ தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

6 நாட்களில் விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..இதோ முழு விவரம் | Fight Club Movie Box Office Report

வசூல் 

இந்நிலையில் ஃபைட் கிளப் திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் கடந்த 6 நாட்களில்  உலக அளவில் ரூ.8.98 கோடி வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.     

6 நாட்களில் விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..இதோ முழு விவரம் | Fight Club Movie Box Office Report

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US