வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. சிவகார்த்திகேயன் இல்லையா

By Kathick Nov 16, 2022 05:30 AM GMT
Report

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சத்யராஜ், சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. சிவகார்த்திகேயன் இல்லையா | First Choice For Varuthapadatha Valibar Sangam

இவர் தான் முதல் சாய்ஸ்

சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்த படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சிவகார்த்திகேயன் இல்லையாம்.

உதயநிதி ஸ்டாலின் தான் இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா.. சிவகார்த்திகேயன் இல்லையா | First Choice For Varuthapadatha Valibar Sangam

ஆனால் அதன்பின் ஏற்பட்ட சில காரணங்களால் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை சிவகார்த்திகேயன் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US