விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த முக்கிய நடிகர் ! நழுவிய வாய்ப்பு?

By Jeeva May 23, 2022 01:40 PM GMT
Report

பெரிய எதிர்பார்ப்பில் விக்ரம் 

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் விக்ரம்.

அடுத்த மாதம் 3-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது.

அதன்படி சமீபத்தில் வெளியான அப்படத்தின் ட்ரைலரும் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்பை எகிற செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் தொடர்ந்து நேர்காணலில் விக்ரம் படம் குறித்த சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த முக்கிய நடிகர் ! நழுவிய வாய்ப்பு? | First Choice For Vijay Sethupathi Role In Vikram

விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் முக்கிய நடிகர் 

அதன்படி அவர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் ராகவா லாரன்ஸை தான் அணுகியதாக கூறியுள்ளார். ஆனால் சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

அதன்பின் தான் விஜய் சேதுபதியிடம் சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் வில்லனாக ஏன் விஜய் சேதுபதி என்ற ஒரு எண்ணத்தால் தான் அவரை அணுகவில்லை என்றும் தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.   

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கவிருந்த முக்கிய நடிகர் ! நழுவிய வாய்ப்பு? | First Choice For Vijay Sethupathi Role In Vikram

நடிகை நயன்தாராவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US