மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவிற்கு பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?
மூக்குத்தி அம்மன்
தமிழ் சினிமாவில் மக்கள் இதுவரை பார்த்த அம்மன் படங்களில் இருந்து வித்தியாசமாக உருவாகி கடந்த 2020ல் வெளியான படம் மூக்குத்தி அம்மன்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த இந்த படத்தில் அம்மனாக நடித்து கலக்கியது நடிகை நயன்தாரா. ஐசரி கணேஷ் தயாரிப்பில் தயாரான இப்படம் பாலிவுட்டின் பிகே படத்தினை மனதில் வைத்தே ஆர்.ஜே.பாலாஜி இயக்கியதாக கூறப்படுகிறது.
அதோடு வழக்கமான அம்மன் படமாக இல்லாமல், டான்ஸ், பாட்டு, காதல் என இவையெல்லாம் இல்லாமல் படத்தை இயக்க வேண்டும் என பாலாஜி நிறைய முயற்சிகள் எடுத்துள்ளாராம்.

முதல் சாய்ஸ்
இந்த படத்தில் ஹைலைட் என்றால் அது அம்மன் ரோல் தான், இதில் நயன்தாரா சூப்பராக நடித்து ஸ்கோர் செய்துவிட்டார்.
ஆனால் இந்த அம்மன் வேடத்தில் நடிக்க வைக்க முதலில் நடிகை அனுஷ்காவை தான் படக்குழு அணுகியுள்ளனர், ஆனால் அவர் 8 மாதம் நேரம் கேட்டுள்ளார். ஏற்கெனவே பட ரிலீஸ் முடிவு செய்துவிட்டதால் அடுத்து பட வாய்ப்பு நயன்தாராவிடம் சென்றுள்ளது.
அவர் கதையை கேட்டு உடனே ஓகே சொன்னதால் படம் தயாராகி இருக்கிறது.

தொடங்கிய வேகத்தில் முடிந்த கிழக்கு வாசல், புதிய தொடரில் கமிட்டாகியுள்ள ரேஷ்மா- எந்த தொலைக்காட்சி, ஜோடி யார்?
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu