பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி
பிக் பாஸ் 6
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் 6 நடைபெற்று வருகிறது.
இதில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயீஷா, அசீம், மகேஸ்வரி, அமுதவாணன், தனலட்சுமி உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முதல் வாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதற்க்கு பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளான வெளியேற போவது யார் என்று சலசலப்பு துவங்கிவிட்டது.
முதல் எவிக்ஷன்
ஏற்கனவே அடுத்த வாரத்திற்கான நேரடியான நாமினேஷனில், ஆயீஷா, விக்ரமன், அசீம், உள்ளனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் நபராக தனலட்சுமி வெளியேறுவார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
ஏனென்றால் நேற்று ஜி.பி. முத்துவை பார்த்தாலே காண்டாகுது என தனலட்சுமி கூறியுள்ளார். இதை பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் பலரும் அடுத்த வார எலிமிசேஷனின் தனலட்சுமி சிக்கினால் கண்டிப்பாக அவர் தான் முதல் நபராக வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று கூறி வருகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..

அதிரவைக்கும் புதிய AI மோசடி: அவுஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டொலர் கடனில் தள்ளப்படலாம் News Lankasri
பிரித்தானியாவில் அபராத ரசீதை பெண் அதிகாரி மீது வீசிய நபர்: ரூ.3 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம் News Lankasri