இந்தியாவின் முதல் சைலண்ட் படம் எது தெரியுமா?..அந்த படத்தின் நாயகன் ஒரு தமிழ் நடிகர்..
இந்திய சினிமா
இந்திய சினிமாவில் பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை நாம் பார்த்து இருப்போம். தற்போது இந்தியாவின் முதல் சைலண்ட் படம் எது என்று பார்ப்போம் வாங்க.

முதல் சைலண்ட் படம்
கமல் ஹாசன் நடிப்பில் சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் 1987 -ம் ஆண்டு வெளியான புஷ்பக விமான படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இந்த படம் இந்திய சினிமாவின் முதல் சைலண்ட் படமாக இயக்கி இருந்தனர்.
இப்படத்தில் கமல்ஹாசன், அமலா, பிரதாப் போத்தன் எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். புஷ்பக விமான திரைப்படம் இந்திய முழுவதும் வெளியானது.
இப்படம் தமிழில் பேசும் படம் என்ற தலைப்பில் வெளியானது. புஷ்பக விமான திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் கடந்தும் இன்றும் இந்திய சினிமாவின் ஒரு அடையாளமாக திகழ்கிறது.

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan