கோலாகலமாக நடந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் மகளின் திருமணம்- புகைப்படங்கள் இதோ

By Yathrika Nov 23, 2022 03:10 AM GMT
Report

தயாரிப்பாளர் தனஞ்செயன்

டாக்டர். G. தனஞ்ஜெயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்.

தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார்.

சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார்.  

கோலாகலமாக நடந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் மகளின் திருமணம்- புகைப்படங்கள் இதோ | G Dhananjayan Daughter Marriage Photos

மகளின் திருமணம்

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள், இருவருக்குமே இந்த வருடம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது மூத்த மகளான ரேவதி என்பவருக்கு அபிஷேக் என்பவருடன் கடந்த நவம்பர் 20ம் தேதி திருமணம் நடந்துள்ளது.

இதோ அவரது மகளின் திருமண புகைப்படம்,

கோலாகலமாக நடந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் மகளின் திருமணம்- புகைப்படங்கள் இதோ | G Dhananjayan Daughter Marriage Photos

கோலாகலமாக நடந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் மகளின் திருமணம்- புகைப்படங்கள் இதோ | G Dhananjayan Daughter Marriage Photos

நடிகர் பாண்டியராஜனின் மருமகள்களை பார்த்துள்ளீர்களா?- இதோ அவரது குடும்ப புகைப்படம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US