மாரிமுத்து கடைசியாக நடித்துள்ள ரெட் சாண்டல் வுட் படத்தின் Sneak Peek இதோ!.. எப்படி இருக்குனு பாருங்க

By Dhiviyarajan Sep 09, 2023 01:10 PM GMT
Report

மாரிமுத்து

இயக்குனர், நடிகர் என்ப பல பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் மாரிமுத்து. சமீபத்தில் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மாரிமுத்து கடைசியாக நடித்துள்ள ரெட் சாண்டல் வுட் படத்தின் Sneak Peek இதோ!.. எப்படி இருக்குனு பாருங்க | G Marimuthu Last Movie Sneak Peek

Sneak Peek

இந்நிலையில் மாரிமுத்து கடைசியாக ரெட் சாண்டல் வுட் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை குரு ராமானுஜம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கே.ஜி.அப் பட வில்லன் ராமச்சந்திர ராஜு, எம்.ஸ் பாஸ்கர், கணேஷ் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தற்போது ரெட் சாண்டல் வுட் படத்தின் Sneak Peek வெளியாகி இருக்கிறது.

இதோ பாருங்க 

 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US