நயன்தாரா, சிம்ரனுடன் நடிக்க ஆசை.. கமல் வேலைக்கு வேட்டு வைக்க பார்க்கும் ஜி.பி. முத்து
முதல் ப்ரோமோ
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ஜி.பி. முத்துவிற்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை வீட்டிற்கு கமல் அனுப்பிவைத்துள்ளார்.
உங்களுக்கு எந்த இரண்டு நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது? என்று கேள்வி கேட்டு அந்த போஸ்ட் பாக்சில் லேட்டர் ஒன்று இருக்கிறது.
ஜி.பி. முத்து பதில்
இதற்கு பதிலளிக்கும் ஜி.பி. முத்து, நயன்தாரா, சிம்ரன் என்று கூற என்னுடைய வேலைக்கே வேட்டு வைக்க பார்க்குறீர்களே என்று கமல் கூறுகிறார்.
அதே போல் வீட்டிற்குள் இருக்கும் இருவரை ஹீரோயினாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கமல் கேட்க, ஜி.பி. முத்து மௌனமாக இருக்கிறார்.
இதோ அந்த முதல் ப்ரோமோ..
#Day7 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ek6uOyPMvc
— Vijay Television (@vijaytelevision) October 16, 2022