இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ..

By Dhiviyarajan Aug 07, 2024 12:15 PM GMT
Report

ஷங்கர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கிய இந்தியன் - 2 படம் வெளியானதை தொடர்ந்து தற்போது, கேம் சேஞ்சர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி மற்றும் எஸ்.ஜே. சூர்யா எனப் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ.. | Game Changer Movie Update

அப்டேட்

தற்போது, இப்படத்தில் ராம் சரணுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, முதல் நாள் படப்பிடிப்பில் எடுத்து கொண்ட புகைப்படத்தையும், இறுதி நாள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ராம் சரண் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, கேம் சேஞ்சர் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியன்-2 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!! இதோ.. | Game Changer Movie Update

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US