பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல்
சல்மான் கான்
பாலிவுட் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். 50 வயதை தாண்டியும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளமல் இருந்து வருகிறார்.
கொலை செய்ய திட்டம்
இந்நிலையில், நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாபி பாடகர் மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட லாரன்ஸ் திட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாலிவுட் நடிகர் சல்மான்கானை குறிவைத்து நோட்டமிட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கூட சல்மான் கண்ணுக்கும், அவருடைய தந்தை சலீம் கண்ணுக்கும் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
சல்மான்கானை கொலை செய்ய சம்பத் நெஹ்ராவுடன் இணைந்து திட்டம் ஒன்று உருவகட்டதாகவும், இதுகுறித்து போலீஸுக்கு தெரியவந்தவுடன் உடனடியாக சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தியுள்ளதாகவும் டிஜிபி கவுரவ் யாதவ் கூறியுள்ளார்.
Also Read This : பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல் ஹாசன் வாங்கியுள்ள சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
