இனி அந்த நடிகரோடு நீ படம் பண்ணனுமா? நமக்கு அவமானம்.. வெங்கட் பிரபுவிடம் சொன்ன கங்கை அமரன்

By Tony Sep 27, 2026 03:42 AM GMT
Report

கங்கை அமரன்

கங்கை அமரன் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டவர்.

இனி அந்த நடிகரோடு நீ படம் பண்ணனுமா? நமக்கு அவமானம்.. வெங்கட் பிரபுவிடம் சொன்ன கங்கை அமரன் | Gangai Amaran Talk About Venkat Prabhu

18 நாட்கள் பிக்பாஸ் 10 வீட்டில் விளையாடிய லட்சுமி ப்ரியா வாங்கிய சம்பளம்.... எவ்வளவு தெரியுமா?

18 நாட்கள் பிக்பாஸ் 10 வீட்டில் விளையாடிய லட்சுமி ப்ரியா வாங்கிய சம்பளம்.... எவ்வளவு தெரியுமா?

இவர் நடிப்பில் இந்த வாரம் லெனின் பாண்டியன் என்ற படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் வெங்கட் பிரபு குறித்து மனம் திறந்துள்ளார்.

இனி அந்த நடிகரோடு நீ படம் பண்ணனுமா? நமக்கு அவமானம்.. வெங்கட் பிரபுவிடம் சொன்ன கங்கை அமரன் | Gangai Amaran Talk About Venkat Prabhu

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம்

பாக்ஸ் ஆபிஸ்: 2 நாட்களில் டோரதி திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது.. இதோ விவரம்

நமக்கு அவமானம்

இதில், வெங்கட் பிரபு கோட் முடிந்து ஒரு நடிகருக்காக பல நாட்கள் காத்திருந்தார். வெளிநாடு எல்லாம் சென்று சிஜி வேலைகள் எல்லாம் முடித்து இருந்த நிலையில், நான் இந்த இயக்குனர் படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என திடிரென சொல்கிறார், நான், உனக்கு தேவையா இது, உன்னை அவமானப்படுத்தும் ஒருவரிடம் நீ ஏன் போய் நிற்கிறாய், நம்ம குடும்பத்துக்கே இது கேவலம் இல்லையா என கோபப்பட்டு சொன்னேன் என கங்கை அமரன் கூறியுள்ளார்.

இனி அந்த நடிகரோடு நீ படம் பண்ணனுமா? நமக்கு அவமானம்.. வெங்கட் பிரபுவிடம் சொன்ன கங்கை அமரன் | Gangai Amaran Talk About Venkat Prabhu

அடேங்கப்பா பிக்பாஸ் 10ல் இப்படியொரு டுவிஸ்ட்டா... இத யாரும் எதிர்ப்பார்க்கலயே...

அடேங்கப்பா பிக்பாஸ் 10ல் இப்படியொரு டுவிஸ்ட்டா... இத யாரும் எதிர்ப்பார்க்கலயே...

கங்கை அமரன் பேசிய இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US