10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

கட்டா குஸ்தி 2

சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான செல்லா அய்யாவு, இயக்கத்தில் அடுத்து வெளிவந்த திரைப்படம்தான் கட்டா குஸ்தி. இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருந்தனர்.

10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie 10 Days Box Office

கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. மேலும், கட்டா குஸ்தி 2 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie 10 Days Box Office

அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் நடிகர்கள், நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்

அதன்படி, இப்படத்தின் இரண்டாம் பாகமான 'கட்டா குஸ்தி 2nd ரவுண்ட்' கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், 10 நாட்களில் உலகளவில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

10 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie 10 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US