12 நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இதன்பின் குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, ராட்சசன், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

கட்டா குஸ்தி 2
இவர் நடிப்பில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கட்டா குஸ்தி 2. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

திருந்தி வாழ நினைத்த செந்தில், ஆனால் வீட்டில் நடக் பரபரப்பான சம்பவம், ஷாக்கில் குடும்பம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியானது. முதல் பாகத்தை விட, பல மடங்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸில் கட்டா குஸ்தி 2 வசூல் வேட்டையாடி வருகிறது.
வசூல்
இப்படம் உலகளவில் 12 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கட்டா குஸ்தி 2, 12 நாட்களில் உலகளவில் ரூ. 47 கோடி வசூல் செய்துள்ளது.

சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri