இரண்டு நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 05, 2026 03:00 AM GMT
Report

கட்டா குஸ்தி 2

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். ஹீரோவாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இரண்டு நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie 2 Days Box Office

இவர், வேல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து, ஹீரோவாக நடித்து கடந்த 3-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

இரண்டு நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie 2 Days Box Office

வாவ் பிக்பாஸ் போல அட்டகாசமாக வந்த புத்தம் புதிய ஷோ.. களமிறங்கிய ரம்யா கிருஷ்ணன்

வாவ் பிக்பாஸ் போல அட்டகாசமாக வந்த புத்தம் புதிய ஷோ.. களமிறங்கிய ரம்யா கிருஷ்ணன்

இவர்களுடன் இணைந்து கருணாஸ், லிஸ்ஸி ஆண்டனி, முனீஸ்காந்த், சாரா, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு நாட்களில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie 2 Days Box Office

இந்த நிலையில், கட்டா குஸ்தி 2 திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இரண்டு நாட்களில் இப்படம் ரூ. 10 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சென்சேஷனல் வரவேற்பை பெற்றுள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US