உலகம் முழுவதும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Report

கட்டா குஸ்தி 2

செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2.

இதில் அவர்களுடன் மோக்ஷா, கருணாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஜுலை 3ம் தேதி வெளியான இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

கயல் சீரியலில் ஒன்று இல்லை மொத்தமாக களமிறங்கும் 5 நடிகைகள் என்ட்ரி... யாரெல்லாம் பாருங்க

கயல் சீரியலில் ஒன்று இல்லை மொத்தமாக களமிறங்கும் 5 நடிகைகள் என்ட்ரி... யாரெல்லாம் பாருங்க

பெண்களை மையப்படுத்திய கதையாக குடும்பங்கள் கொண்டாடி வரும் இந்த கட்டா குஸ்தி 2 திரைப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

உலகம் முழுவதும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Gatta Kusthi 2 Movie Worldwide Box Office

பாக்ஸ் ஆபிஸ்

படக்குழுவினரும் ரசிகர்கள் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகிறது. கட்டா குஸ்தி 2 படம் வெளியாகி 4 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 21 கோடி வரை நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US