இதுவரை கட்டா குஸ்தி 2 திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கட்டா குஸ்தி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பின் இப்படம் வெளியாகியுள்ளது.

இயக்குநர் செல்லா அய்யாவு இப்படத்தை இயக்க, ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆன்டனி, கருணாஸ், காளி வெங்கட், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வசூல் விவரம்
கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரைக்கு வந்த கட்டா குஸ்தி 2 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு, நாளுக்கு நாள் வசூலை வாரிக்குவித்து வந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இப்படத்தின் வசூல் விவரம் என்னவென்று பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் 13 நாட்களை கடந்திருக்கும் கட்டா குஸ்தி 2, இதுவரை உலகளவில் ரூ. 48.5 கோடி வசூலித்துள்ளது.
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan