கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 17, 2026 09:51 AM GMT
Report

கட்டா குஸ்தி 2

விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி 2. இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்க, வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

[3L9TQ6 ]

இப்படத்தில் கருணாஸ், ரம்யா கிருஷ்ணன், காளி வெங்கட், லிஸ்ஸி ஆன்டனி, சாரா, மோக்ஷா என பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

The Odyssey திரை விமர்சனம்

The Odyssey திரை விமர்சனம்

வசூல் 

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கட்டா குஸ்தி 2 வெளியானது. குடும்ப ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டு வரும் இப்படம் உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

கட்டா குஸ்தி 2 திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie Worldwide Box Office

இந்த நிலையில், கட்டா குஸ்தி 2 திரைப்படம் 14 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் 49 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US