லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Report

கவுதம் மேனன்

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான கவுதம் மேனன் தற்போது பிஸியான நடிகராக மாறியுள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நல்ல நடிகர் என ரசிகர்களால் பாராட்டுகளை பெற்ற கவுதம் மேனன் அதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Gautam Menon Salary For Leo Movie

சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தில் விஜய்யின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். படத்தில் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கவுதம் மேனன் கதாபாத்திரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் வலி, என்னால் முடியல என்று கூறிய சமந்தா.. இரவு 11 மணிக்கு மெசேஜ் செய்து நடிகையை படுத்தி எடுக்கும் நபர்

உடல் வலி, என்னால் முடியல என்று கூறிய சமந்தா.. இரவு 11 மணிக்கு மெசேஜ் செய்து நடிகையை படுத்தி எடுக்கும் நபர்

சம்பளம் விவரம்

லியோ படத்தில் நடித்த நட்சத்திரங்கள் சம்பளம் விவரம் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Gautam Menon Salary For Leo Movie

இந்நிலையில், லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்த கவுதம் மேனன் இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 70 லட்சம் வாங்கிய சம்பளம் சம்பளமாக கவுதம் மேனன் வாங்கியதாக கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US