அழகில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் நடிகை கவுதமியின் மகள்.. புகைப்படத்துடன் இதோ
நடிகை கவுதமி
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கவுதமி. இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கவுதமியின் கைவசம் தற்போது துப்பறிவாளன் 2, சகுந்தலம் ஆகிய படங்கள் உள்ளன. இதில் சகுந்தலம் அடுத்த மாதம் 17ம் தேதி வெளிவரவிருக்கிறது.

நடிகை கவுதமி கடந்த 1998ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
கவுதமியின் மகள்
ஓராண்டு இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதி 1999ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு சுப்பு லக்ஷ்மி எனும் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், நடிகை கவுதமி தனது மகள் சுபாலக்ஷ்மியுடன் எடுத்துக்கொண்ட புதிய புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
இந்த புகைப்படத்தில் கவுதமியின் மகளை பார்த்த ரசிகர்கள் பலரும், தமிழ் சினிமாவிற்கு புதிய கதாநாயகியாக ரெடி, அழகில் முன்னணி நடிகைகளை மிஞ்சிவிட்டார் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
 
                                        
                                         
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    