தனது காதலி மஞ்சிமாவிற்கு கௌதம் கார்த்திக் அழகான பிறந்தநாள் பதிவு- செம வைரல்
சினிமா பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இணைகிறார்கள் என்றால் அதை ரசிகர்கள் மிகவும் ஸ்பெஷலாக பார்ப்பார்கள். அப்படி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா, சினேகா-பிரசன்னா ஜோடிகளை எல்லாம் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடியுள்ளார்கள்.
காதலில் விழுந்த புதிய ஜோடி
பொதுவாக பிரபலங்கள் காதலிக்கிறார்கள் என்றால் உடனே எப்படியாவது செய்தி வெளியாகிவிடும். முதலில் கிசுகிசு என கூறப்பட்டு பின் செய்தி உண்மையாக மாறும்.
ஆனால் இந்த ஜோடியின் காதல் விஷயம் வெளியே வரும் போதே திருமண செய்தியோடு வந்தது, அதிகாரப்பூர்வமாக இல்லை.
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் இருவரும் 2019ம் ஆண்டு வெளியான தேவராட்டம் படம் மூலம் ஒன்றாக இணைந்து நடித்தார்கள். அப்படத்தால் ஏற்பட்ட பழக்கம் இருவரும் காதலிக்க திருமணமும் இந்த வருடத்தில் செய்ய இருக்கிறார்கள்.
கௌதம் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து
நடிகை மஞ்சிமா மோகனுக்கு நேற்று (மார்ச் 11) பிறந்தநாள், அனைவரும் வாழ்த்து கூறி வந்தார்கள். கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ அவரின் பதிவு,
எதற்கும் துணிந்தவர் படம் 2 நாள் முடிவில் இவ்வளவு தான் வசூலா?- தமிழகத்தில் எவ்வளவு?