முதல்முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் கௌதம் கார்த்திக்! இந்த ஆண்டா?

By Jeeva Aug 18, 2022 09:15 AM GMT
Report

கௌதம் கார்த்திக்

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் கௌதம் கார்த்திக்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சுந்திர போராட்ட பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் கௌதம் கார்த்திக்கு வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் கௌதம் கார்த்திக்! இந்த ஆண்டா? | Gautham Karthik About His Marriage Rumours

திருமணம்

இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனன் இருவரும் காதலிப்பதாகவும் இந்த ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் பரவின.

மேலும் சமீபத்தில் இந்த வதந்தி குறித்து நடிகர் கௌதம் கார்த்திக்கிடம் கேட்டப்போது “ஆம், எனக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறவிருக்கிறது. உரிய நேரம் வரும் போது இது குறித்து விரிவாக சொல்கிறேன்” என பேசியிருக்கிறார்.   

முதல்முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் கௌதம் கார்த்திக்! இந்த ஆண்டா? | Gautham Karthik About His Marriage Rumours

திருச்சிற்றம்பலம் திரைவிமர்சனம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US