பிரபல இளம் நடிகர் கௌதம் கார்த்திக் திருமணம் எப்போது?- அவரே சொன்ன தகவல்
கௌதம் கார்த்திக்
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் நவரச நாயகன் என்ற பெயரை பெற்றவர் கார்த்தி. இவர் நடித்த பலவும் சூப்பர் டூப்பர் ஹிட் பட வரிசையில் தான் உள்ளது.
இவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் கடல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தை தாண்டி பெரிதாக அவருக்கு எந்த படமும் ரீக் கொடுக்கவில்லை.
அடுத்தடுத்து பத்து தல, 1947 போன்ற படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது.

திருமணம்
அண்மையில் கௌதம் கார்த்திக் இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அதில் ஒருவர் திருமணம் எப்போது என கேட்ட விரைவில் நடக்கும் என நம்புவதாக கூறியுள்ளார்.
தேவராட்டம் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக இதற்கு முன்பு சில தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பாளினி டிடியின் அம்மா மற்றும் சகோதரரை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை - அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? IBC Tamilnadu
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan