இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் என்று கண்டுபிடிங்க பாக்கலாம்!!
சிறுவயது புகைப்படம்
நமது சினிஉலகம் பக்கத்தில் பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளோம்.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருப்பது வேற யாரும் இல்லை நடிகர் கெளதம் கார்த்திக் தான். இவர் கடந்த 2013 -ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பத்து தல , ஆகஸ்ட் 16 1947 போன்ற படங்கள் வெளியாகி கலவையான விமர்சனமே பெற்றது.
தற்போது கெளதம் கார்த்திக், அறிமுக இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் கிரிமினல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் இரகசிய திருமணம்..பிரித்தானியாவில் ஒலிவியாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம் News Lankasri
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு IBC Tamilnadu