மிகவும் சிம்பிளாக தயாரிக்கப்பட்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமா திருமண பத்திரிக்கை- இதோ பாருங்க
கௌதம் கார்த்திக்
பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நவரச நாயகன் கார்த்திக் மகனுமான நடிகர் கௌதம் கார்த்தி தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக வலம் வருபவர்.
மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் நாயகனாக நடிக்க ஆரம்பிக்க அதன்பிறகு சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் இவரது படங்கள் எல்லாம் பெரிதாக ரீக் ஆகவில்லை. இப்போது அடுத்தடுத்து ஆயுத சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல, 1947 போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

திருமணம்
அண்மையில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் காதலிப்பதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
அவர்களுக்கு வரும் நவம்பர் 28ம் தேதி திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களது திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த திருமண பத்திரிக்கை முழுக்க முழுக்க கையால் எம்பிராய்டரி செய்யப்பட்டு அழைப்பிதழ் உருவாக்கப்பட்டுள்ளது.

IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா?
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள்... News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri