IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற நடிகை ரேவதியின் மகளை பார்த்துள்ளீர்களா?
நடிகை ரேவதி
தமிழ் சினிமாவில் எந்த ஒரு கேரக்டராக இருந்தாலும் அப்படியே அந்த கதாபாத்திரமாக மாறி அசத்தலாக நடிக்கக் கூடியவர் நடிகை ரேவதி. மாடர்ன், குடும்ப பாங்கான லுக் என எதுவானாலும் அதில் அப்படியே அம்சமாக இருப்பார்.
மண்வாசனை படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் கன்னி ராசி, ஆண்பாவம், மௌன ராகம், அரங்கேற்ற வேளை, ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இப்போது படங்களை நடிப்பதை தாண்டி படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
திருமண வாழ்க்கை
இயக்குனர் சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்று தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு இடையில் நடிகை ரேவதி சோதனைக் குழாய் மூலம் கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றார், அவருக்கு மஹி என்றும் பெயர் வைத்துள்ளார்.
அவர் தான் தனது உலகும், ஒரு அம்மாவாக அவளை நன்றாக கவனித்து வருகிறேன் என ஒரு பேட்டியில் கூட கூறியுள்ளார்.
பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu
