லியோ அப்டேட் கொடுத்த கவுதம் மேனன்.. தளபதி குறித்து சொன்ன வார்த்தை
லியோ
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவால் பெரிதளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தை லலித் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

காஷ்மீரில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
அப்டேட் இதுதான்
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கவுதம் மேனன், லியோ படத்தில் நடித்தது குறித்தும், விஜய் குறித்தும் சமீபத்தில் விழா ஒன்றில் பேசியுள்ளார்.

இதில், 'லியோ படத்தின் அப்டேட் எதுவும் தரமுடியாது. என்னுடைய இயக்குனர் லோகேஷ் ரோபோ ஸ்ட்ரிக்ட். தளபதி கூட ஒர்க் பண்ணது நல்ல இருந்தது ' என்று கூறியுள்ளார்.
நடிகர் சமுத்திரக்கனி இந்த சூப்பர்ஹிட் சீரியலில் நடித்துள்ளாரா.. இதோ பாருங்க
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெளிநாடொன்றின் 4 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: பிரித்தானிய பெண்கள் இருவர் பலி News Lankasri