சிம்புவுக்கும் கவுதம் மேனனுக்கும் இடையே பிரச்சனையா? என்ன நடந்தது
கவுதம் மேனன் - சிம்பு
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் இணைந்த கூட்டணி தான் சிம்பு - கவுதம் மேனன்.
இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் இணைந்தார்கள்.
இப்படமும் வெற்றியடைய மீண்டும் கடந்த ஆண்டு இவர்களுடைய மூன்றாவது முறை கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் வெளிவந்து வெற்றியை தழுவியது.
இருவருக்கும் இடையே பிரச்சனையா
தொடர்ந்து மூன்று முறை வெற்றியை கொடுத்துள்ள இந்த இருவருக்கும் இடையில் திடீரென மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. இதனால் இனி கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
