நயன்தாரா திருமணத்தை நான் இயக்கினேனா? கௌதம் மேனன் பதிலால் ரசிகர்கள் ஏமாற்றம்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் பற்றிய உண்மையை இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருக்கிறார்.
நயன் - விக்கி திருமணம்
பல வருட காதலுக்கு பிறகு நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஷாருக் கான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த திருமண விழாவின் வீடியோ உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாகவும் அதை கௌதம் மேனன் இயக்குவதாகவும் சொல்லப்பட்டது.
கௌதம் மேனன் விளக்கம்
இந்நிலையில் இயக்குனர் கெளதம் மேனன் இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். அவர் தனது பேட்டியில் தான் நயன் திருமண விழாவை இயக்கவில்லை என கூறி இருக்கிறார்.
"நான் இயக்கியது திருமண வீடியோ அல்ல, லேடி சூப்பர்ஸ்டார் பற்றிய டாக்குமென்டரி தான் இயக்கினேன். Nayanthara: Beyond The Fairytale என்ற பெயரில் வெளிவர இருக்கும் அந்த வீடியோவில் நயனின் குழந்தை பருவ நினைவுகள் மற்றும் அவரது புகைப்படங்கள் இடம்பெறும். அதில் விக்னேஷ் சிவனும் இருப்பார் என தெரிவித்து இருக்கிறார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
