கௌதம் மேனனின் மகன் பிரபல கிரிக்கெட் வீரரா.. வைரலாகும் போட்டோ இதோ
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் கோலிவுட்டில் டாப் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரது படங்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனனின் மகன் ஆர்யா யோஹன் கிரிக்கெட் வீரர் ஆகி இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது TNPL கிரிக்கெட் போட்டிகளில் அவர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறாராம். அவர் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்ததற்காக பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..
#GVM Son #AryaYohan Made His Debut in TNPL Yesterday??
— Saloon Kada Shanmugam (@saloon_kada) June 26, 2022
Took First Ball Wicket?
Meanwhile #Yohan is The Dream Project of GVM with #ThalapathyVijay Which was initially Dropped!! pic.twitter.com/0Ibv5qDVNK

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
