ஸ்டைலிஷ் காதல் படங்களின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சொத்து மதிப்பு.. பிறந்தநாள் ஸ்பெஷல்
கௌதம் மேனன்
தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு இயக்குனர்களுக்கு ஒரு ஸ்டைல் உள்ளது.
அப்படி மிகவும் ஸ்டைலிஷ்ஷான காதல் படங்களை இயக்கி மக்கள் மனதில் முக்கியமான இயக்குனராக அங்கீகாரம் பெற்றவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன்.
மின்சார கனவு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாதவன்-ரீமா சென் வைத்து மின்னலே படம் இயக்கியதன் மூலம் இயக்குனரானார்.
அதன்பின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து வெற்றிப்படங்கள் இயக்கினார். அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமலேயே உள்ளது.
சொத்து மதிப்பு
இயக்குனராக கலக்கியவர் இப்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குனர் கௌதம் மேனனின் சொத்து மதிப்பு குறித்து தான் வலம் வருகிறது.
சென்னை, கேரளா என நிறைய இடங்களில் இவருக்கு சொத்து உள்ளதாம். கிட்டத்தட்ட ரூ. 30 கோடி முதல் ரூ. 35 கோடி வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
