காதல் படங்களின் மூலம் ரசிகர்களை புலம்ப வைத்த இயக்குனர் கௌதம் மேனன் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?

By Yathrika Feb 25, 2024 01:00 PM GMT
Report

கௌதம் மேனன்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருப்பவர்.

கடந்த 1997ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்சார கனவு திரைப்படத்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய கௌதம் மேனன் 2001ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமானார்.

மாதவன், ரீமா சென் ஆகியோரை வைத்து அவர் இயக்கிய முதல் திரைப்படம் மின்னலே.

முன்னணி நாயகியாக இருந்த நடிகை ரம்பாவிற்கு இப்படியொரு நிலைமையா?- வீட்டை விற்றுவிட்டாரா?

முன்னணி நாயகியாக இருந்த நடிகை ரம்பாவிற்கு இப்படியொரு நிலைமையா?- வீட்டை விற்றுவிட்டாரா?

படத்தின் கதை, ஹாரிஸ் ஜெயராஜ் இசை என படம் ஒரு மாஸ்டர் பீஸ் படமாக உள்ளது. பின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் என காதல் கலந்து ஆக்ஷன் படங்களை இயக்கினார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் ரொமாண்டிக் டிராக்கிற்கு திரும்பினார். முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த காதல் படங்கள் லிஸ்டில் டாப்பில் இருக்கிறது.

தொடர்ந்து படங்கள் இயக்கிவரும் கௌதம் மேனன் இடையில் பல படங்கள் நடித்தும் வருகிறார்.

காதல் படங்களின் மூலம் ரசிகர்களை புலம்ப வைத்த இயக்குனர் கௌதம் மேனன் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா? | Gautham Vasudev Menon Whopping Net Worth Details

சொத்து மதிப்பு

இயக்குனர் கௌதம் மேனன் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்கள், பிரபலங்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வர அவரது சொத்து மதிப்பு விவரம் ஒன்று வலம் வருகிறது.

சென்னை, கேரளாவில் வீடு, தயாரிப்பு நிறுவனம் என எல்லாவற்றையும் சேர்த்து இவருக்கு ரூ. 25 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகிறது. 

காதல் படங்களின் மூலம் ரசிகர்களை புலம்ப வைத்த இயக்குனர் கௌதம் மேனன் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா? | Gautham Vasudev Menon Whopping Net Worth Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US