திடீரென சீரியலில் இருந்து விலகிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி
நாடக நடிகை, மாடல் மற்றும் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகை ஆனவர் காயத்ரி கிருஷ்ணன். அவர் அயலி வெப் சீரிஸில் பேசிய வசனம் பெரிய அளவில் வைரல் ஆனது.
அதற்கு பிறகு தற்போது அவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற வில்லத்தனமான ரோலில் நடித்து வருகிறார்.
முக்கிய சீரியலில் இருந்து விலகல்
எதிர்நீச்சல் மட்டுமின்றி ஜீதமிழில் ஒரு முக்கிய சீரியலில் காயத்ரி நடித்து வருகிறார். அடுத்து விஜய் டிவியில் புதிதாக தொடங்க இருக்கும் கிழக்குவாசல் தொடரில் கூட ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருந்தார்.
இந்நிலையில் தற்போது கிழக்குவாசல் தொடரில் இருந்து அவர் வெளியேறுவதாக தகவல் வந்திருக்கிறது. கால்சீட் பிரச்சனை காரணமாக அவர் வெளியேறியதாக கூறப்படுகிறது.
தனுஷ் ஒரு நாளுக்கு 7 முறை சாப்பிட்டாலும் 1 கிராம் வெயிட் ஏறாது.. ரகசியத்தை சொன்ன பிரபல இயக்குனர்.