சீரியலில் இருந்து வெளியேறிய எதிர்நீச்சல் புகழ் காயத்ரி கிருஷ்ணனுக்கு பதில் நடிக்கப்போவது இவரா?
காயத்ரி கிருஷ்ணன்
சன் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக எதிர்நீச்சல் என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் படு மாஸான வில்லி போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காயத்ரி கிருஷ்ணன்.
ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றுவிட்டார். இனி அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்களால் வேறு யாரையும் நினைத்து பார்க்கவே முடியாது என்று கூறலாம்.
இந்த சீரியலை தொடர்ந்து காயத்ரி ஜீ தமிழ் தொடரில் நடித்து வருகிறார். புதியதாக விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட் இருக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிப்பதாக இருந்தார்.
ஆனால் தொடரில் இருந்து திடீரென விலகிவிட்டார், காரணம் கால்ஷீட் பிரச்சனை தானாம்.
அவருக்கு பதில்
தற்போது கிழக்கு வாசல் தொடரில் அவருக்கு பதில் யார் நடிப்பார் என பெரிய கேள்வி எழும்பி இருந்தது. அவருக்கு பதில் பிரபல நடிகை தாரணி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் புகழ் நடிகர் கவின் திருமணம் செய்யப்போகும் பெண் இவர்தானா?- புகைப்படத்துடன் இதோ

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள் News Lankasri
