விஜய் கூட பிகினில நடிச்சா கூட எனக்கு ஓகே!..வசீகரா பட நடிகை காயத்ரி வெளிப்படை
காயத்ரி ஜெயராமன்
கடந்த 2001 -ம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ஜெயராமன்.
இப்படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், விஜய்யின் வசீகரா போன்ற படங்களில் நடித்திருந்தார்.
அதன் பின்னர், மலையாளம், தெலுங்கில் போன்ற பிற மொழி படங்களில் நடித்த காயத்ரி ஜெயராமனுக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவர் சீரியலில் நடித்து வருகிறார்.

பிகினில நடிச்சா கூட...
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காயத்ரி ஜெயராமன் விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், சினிமாவில் நிறைய நடிகர்கள், நடிகைகளை சொந்தரவு செய்கிறார்கள். ஆனால் விஜய் உடன் நடிக்கும் போது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.
அவருடைய பார்வை எப்போதும் தவறாக இருக்காது. விஜய் முன்னால் நான் பிகினி உடையில் நடித்தால் கூட அங்கே எனக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்..அதுதான் சரியாக இருக்கும்! - அதுல்யா ரவி ஓபன் டாக்
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri